தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோற்றம் ; நட்சத்திரம் முதலியன கீழ்வானடியில் தோன்றுதல் ; காலை ; பிறப்பு ; சீர்பேறு ; வெளிச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதயராசி. 6. (Astrol.) Constelation in which a planet is seen when on the horizon, ascendant;
  • உதயத்தி னெற்றிசேர்ந்த வொண்சுடர் (சீவக. 2153). 5. See உதயகிரி.
  • பிறப்பு. 4. Birth, origin, appearance;
  • உதிக்குங்காலம். 3. Time of rising of a heavenly body;
  • தோற்றம். உதயாத்தமன மறிவுக்குளவாகாவே (பிரபோத. 32, 18). 1. Appearance, becoming visible;
  • நாண்மீன் கோள்மீன் முதலியன கீழ்த்திசை யடிவானத்துத்தோன்றுகை. 2. Rising of the sun, planets and stars, appearance of a heavenly body above the horizon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the rising of the sun, moon or stars, உதித்தல்; 2. the time of rising, உதிக்குங்காலம்; 3. origin, birth, பிறப்பு; 4. appearance, becoming visible, தோன்றுகை, தோற்றம். உதயகாலம், --காலை, the time of sunrise, early morning, உதயவேளை. உதயகிரி, the Eastern mountain where the sun is supposed to rise. உதயதாரகை, the morning star, சுக்கி- ரன், வெள்ளி, (Venus). உதயத்திலே, உதயத்துக்கு, at sun-rise. உதயலக்கினம், the zodiacal sign rising at the time of birth. உதயன், the sun. உதயாஸ்தமன பரியந்தம், from sun-rise to sun-set. சந்திரோதயம், நிலவுதயம், the rising of the moon. வெள்ளிஉதயம், சுக்ரோதயம், the rising of Venus or of any star.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விடியல்.

வின்சுலோ
  • [utayam] ''s.'' Rising of the sun and planets, the appearance of a heavenly body above the horizon, கிரகத்தோற்றம். 2. The time of the rising of a heavenly body, உதிக்குங்காலம். 3. Birth, origin, appear ance, பிறப்பு. Wils. p. 146. UDAYA. 4. The mountain behind which the sun, moon, &c. are supposed to rise, உதயகிரி. 5. ''[in astrology.]'' The ascending or rising sign, உதயவிராசி. 6. Emergence from obscurity, prosperity, சீர்பேறு; [''ex'' உத, up.] உதயத்துக்குவருவேன். I will come at sun rise.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ud-aya. 1. Appearance, becoming visible; தோற்றம். உதயாத்தமனமறிவுக்குளவாகாவே (பிரபோத. 32, 18). 2. Risingof the sun, planets and stars, appearance of aheavenly body above the horizon; நாண்மீன்கோள்மீன் முதலியன கீழ்த்திசை யடிவானத்துத் தோன்றுகை. 3. Time of rising of a heavenly body;உதிக்குங்காலம். 4. Birth, origin, appearance;பிறப்பு. 5. See உதயகிரி. உதயத்தி னெற்றிசேர்ந்தவொண்சுடர் (சீவக. 2153). 6. (Astrol.) Constellation in which a planet is seen when on thehorizon, ascendant; உதயராசி.