தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரிய சந்திர நட்சத்திரங்கள் தோன்றும் காலம் ; சூரியன் உதிக்கும் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன் உதிக்குங் காலம். 2. Time of sunrise, early morning;
  • சூரிய சந்திர நக்ஷத்திரங்கள் தோன்றும் காலம். 1. The rising time of any heavenly body;

வின்சுலோ
  • --உதயகாலை, ''s.'' The time of sun-rise.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ud-aya +. 1. The rising time of any heavenly body; சூரிய சந்திர நக்ஷத்திரங்கள் தோன்றும் காலம். 2. Time of sunrise, early morning; சூரியன் உதிக்குங் காலம்.