தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெறிக்குமெச்சில் ; ஈரல் ; செரியாத இரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீரணியாத இரை. இலத்தி வாயாலோடிய துதப்பியோட (திருவாலவா. 26, 17). 1. Undigested food in the stomach of a beast;
  • ஈரல். (J.) 2. Ventricle of animals;
  • தெறிக்கு மெச்சில். (J.) 3. Saliva drivelling from the mouth, slaver;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. particles of saliva, ejected in speaking, எச்சில்; 2. ventricle of animals, ஈரல்; 3. undigested matter in the ventricles. உதப்பிவாயன், one who emits saliva while speaking.

வின்சுலோ
  • [utppi] ''s. [prov.]'' Particles of saliva ejected from the mouth in speak ing, slaver, தெறிக்குமெச்சில். 2. Ventricle of animals, ஈரல். ''(Besch.)'' 3. ''[vul.]'' Un digested matter in the stomach of beasts, சீரணிக்காதஇரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உதப்பு-. 1. Undigested food in the stomach of a beast; சீரணியாதஇரை. இலத்தி வாயாலோடிய துதப்பியோட (திருவாலவா. 26, 17). 2. Ventricle of animals; ஈரல்.(J.) 3. Saliva drivelling from the mouth,slaver; தெறிக்கு மெச்சில். (J.)