தமிழ் - தமிழ் அகரமுதலி
    மொட்டம்பு ; கூரற்ற அம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகலும் வடிக்கணை யுதண மெடுத்தன (பாரத. கிருட். 204.) See உதண்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மொட்டம்பு.

வின்சுலோ
  • [utṇm] ''s.'' A pointed arrow having the head in the form of a bud, மொட்டம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See உதண். புகலும்வடிக்கணை யுதண மெடுத்தன (பாரத. கிருட். 204).