தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரிழிவுநோய். ஊனுகு தொழுனையி னுதகக்கொட்டின் வெப்பிற் சூலையின் (ஞானா. 19) Diabetes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • உதகபூர்வஞ்செய்-தல் utaka-pūrvañ-cey-v. tr. < id. + பூர்வம் +. To pour waterwhen a gift is made ceremonially; தானஞ்செய்யும்போது நீர்பார்த்தல். உதகபூர்வஞ் செய்துகொடுத்தேன் (S. I. I. i, 77).
  • n. < உதகம்+ கொட்டு-. Diabetes; நீரிழிவுநோய். ஊனுகுதொழுனையி னுதகக்கொட்டின் வெப்பிற் சூலையின்(ஞானா. 19).