தமிழ் - தமிழ் அகரமுதலி
    நம்பிக்கைத் துரோகம் ; பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நம்பிக்கைத்துரோகம். (W.) A very flagrant breach of trust;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நம்பிக்கைத் துரோகம், பொய்.

வின்சுலோ
  • --உண்மைப்பா தகம், ''s.'' A very flagrant breach of truth, flagitious crime of the guilt thus incur red, நம்பிக்கைத்துரோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A very flagrant breach of trust;நம்பிக்கைத்துரோகம். (W.)
  • உண்மைநெறிவிளக்கம் uṇmai-neṟi-vi-ḷakkamn. < id. +. A treatise on the ŠaivaSiddhānta philosophy by Umāpati-civācāriyar,one of 14 meykaṇṭa-cāttiram, q.v.; உமாபதிசிவாசாரியரியற்றிய சைவசாத்திரம்.