தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனத்தால் உட்புறம் நோக்கும் நோக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்தால் உட்புறம்நோக்கும் நோக்கம். கானநீரிற்கண டுண்முகமடைவரா (மகாராஜாதுறவு, 102). Looking in ward;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உள் +. Looking inward; மனத்தால் உட்புறம்நோக்கும் நோக்கம்.கானநீரிற்கண டுணமுகமடைவார் (மகாராஜாதுறவு,102).