தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடன்கொடுத்தோர் கடன்வாங்கினவர்களை உணவுகொள்ள வொட்டாமல் தகையும் மறியல். கடன்காரர் வந்திழுக்க வுண்ணாமறிப்பி லுடைவாரும் (தெய்வச். விறலிவிடு. 366). The creditor's act of preventing his debtor from taking food till he is paid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + id. +. The creditor's act of preventinghis debtor from taking food till he is paid;கடன்கொடுத்தோர் கடன்வாங்கினவர்களை உணவுகொள்ள வொட்டாமல் தகையும் மறியல். கடன்காரர்வந்திழுக்க வுண்ணாமறிப்பி லுடைவாரும் (தெய்வச்.விறலிவிடு. 366).