தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறித்தகாலங்களிற் பட்டினிவிட்டுண்ணுஞ் சைனமுனிவன். உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று (மணி.3, 102). Jaina ascetic who fasts on specified occasions;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< உண்ணா- + ஆ neg. + நோன்பு. Jaina asceticwho fasts on specified occasions; குறித்தகாலங்களிற் பட்டினிவிட்டுண்ணுஞ் சைனமுனிவன். உண்ணாநோன்பி தன்னொடுஞ் சூளுற்று (மணி. 3, 102).