தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ச்சி ; உட்கருத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராய்ச்சி. உண்ணாட்டங் கொள்ளப் படுதலால் (நாலடி, 18). 1. Searching enquiry;
  • உட்கருத்து. (W.) 2. Real purpose;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்ணோக்கம்.

வின்சுலோ
  • ''s.'' The real or secret object of pursuit, உண்ணோக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நாட்டம். 1. Searching enquiry; ஆராய்ச்சி. உண்ணாட்டங் கொள்ளப் படுதலால் (நாலடி, 18). 2. Real purpose; உட்கருத்து. (W.)