தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்நாக்கு ; அண்ணத்துள்ள சிறுநாக்கு ; அண்ணம் , மேல்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See உண்ணா.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேல்நாக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நாக்கு. Seeஉண்ணா.