தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுண்டுவில் , காயந்த களிமண் உருண்டையை வைத்துத் தெறிக்கும் சிறு வில் ,

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காய்ந்த களிமண்ணுருண்டையை வைத்துத் தெறிக்குஞ் சுண்டுவில். கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய். (திவ். திருவாய். 1, 5, 5). Bow from which dried balls of clay are shot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Bowfrom which dried balls of clay are shot;காய்ந்த களிமண்ணுருண்டையை வைத்துத் தெறிக்குஞ்சுண்டுவில். கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில்தெறித்தாய் (திவ். திருவாய். 1, 5, 5).