தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருண்டை ; திரட்சி ; திரணடவடிவுள்ளது ; வில்லுண்டை ; கவளம் ; சூது கருவி ; சிற்றுண்டி ; குறுக்கிழை ; படைவகுப்பு ; கூட்டம் ; ஒருவகைச் சருக்கரை ; கஞ்சாவுண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிற்றுண்டி. (யாழ். அக.) Light refreshments;
  • திரண்டவடிவுள்ளது. பொரியுண்டை. 1. Ball, globe, sphere; anything round or globular, commonly rather small;
  • 2. வில்லுண்டை. உடுத்திரள் பலகோ ளின்ன வுண்டையாக் கொண்டு (கந்தபு. திருவிளை. 29). 3. கவளம். உண்டைகொண் மதவேழம் (கம்பரா. கடிமண. 28). 4. ஒருவகைச் சருக்கரை. (பிங்.) 5. ஆயமாடுகருவி. உண்டையுருட்டல் (குறள், 401, உ¬ 2. Ball of stone or earth shot from a bow; 3. Food in the shape of a ball, a mouthful; 4. A kind of sugar; 5. Dice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ball, globe, bullet. உருண்டை; 2. a pill, குளிகை; 3. a weavers' woof, weft, உண்டை நூல்; 4. food in the shape of a ball a mouthful, கவளம்; 5. dice, சூதுகருவி; 6. group, collection, கூட்டம். உண்டையும் பாவும் ஒத்திருக்கிறது, the woof, and wrap are even or of good texture. உண்டையாய்ப் பிடிக்க, --த்திரட்ட, -- உருட்ட, to make a ball. நூல் உண்டை, a ball of thread. உண்டைக்கட்டி, balls of food given in temples, வில்லைப்பிரசாதம்.

வின்சுலோ
  • [uṇṭai] ''s.'' A ball, bowl, a globe, a sphere, a bullet, any thing round or globular, commonly rather small, உருண் டை. 2. A bolus, a pill, magical pill, குளிகை. 3. A cake--as சிற்றுண்டி. 4. A weaver's woof. weft, உண்டைநூல். (proba bly a contraction of உருண்டை) 5. ''(p.)'' A division of an army, படைவகுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உருள்-. [T. M. uṇḍa,K. Tu. uṇḍe.] 1. Ball, globe, sphere; anythinground or globular, commonly rather small;திரண்டவடிவுள்ளது. பொரியுண்டை. 2. Ball ofstone or earth shot from a bow; வில்லுண்டை.உடுத்திரள் பலகோ ளின்ன வுண்டையாக் கொண்டு (கந்தபு. திருவிளை. 29). 3. Food in the shape of aball, a mouthful; கவளம். உண்டைகொண் மதவேழம் (கம்பரா. கடிமண. 28). 4. A kind of sugar;ஒருவகைச் சருக்கரை. (பிங்.) 5. Dice; ஆயமாடுகருவி.உண்டையுருட்டல் (குறள், 401, உரை). 6. Woof,weft; குறுக்கிழை. மடிப்புடைவைவெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக்கிடக்கும் (்ரீவசன. 2, 191). 7. Aform of array of an army; படைவகுப்பு. உண்டையு மழித லுற்ற (கந்தபு. தருமகோபன். 79). 8. Group,collection; கூட்டம். கோவுண்டை கோட்டாற் றழிவித்த கோன் (பரிபா. 6, 36, உரை). 9. Ball of ganjāmixed with jaggery; கஞ்சாவுண்டை. அவன் உண்டை போடுகிறவன். Mod.
  • n. Light refreshments;சிற்றுண்டி. (யாழ். அக.)