தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டாக்குதல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்டாக்குதல். துவிதமே அத்துவித ஞானத்தை யுண்டுபணு ஞானம் (தாயு. எங்கு. 3). To make, create, give rise to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< உண்டு +. To make, create, give rise to; உண்டாக்குதல். துவிதமே அத்துவித ஞானத்தை யுண்டுபணுஞானம் (தாயு. எங்கு. 3).
  • உண்டுமில்லையுங்கூறல் uṇṭum-illaiyuṅ-kūṟaln. < id. +. See அஸ்திநாஸ்திவாதம்.