தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டாக்குதல் ; படைத்தல் ; கட்டிவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டிவிடுதல். 2. To fabricate, concoct;
  • படைத்தல். 1. To make, create;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.caus. of உண்டுபடு-. 1. To make, create; படைத்தல். 2. To fabricate, concoct; கட்டிவிடுதல்.
  • உண்டுபண்ணிவை-த்தல் uṇṭu-paṇṇi-vai-v. tr. < உண்டுபண்ணு- +. To put into thestate or condition of being; to set up orestablish the fortune or standing of; to elevate,as a person: நல்ல நிலையில் வைத்தல். Colloq.