தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டாதல் ; தோன்றுதல் ; வளர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோன்றுதல். (W.) 2. To be formed or produced by natural processes observable by the senses; to happen, occur;
  • விருத்தியாதல். (W.) 3. To grow, thrive, flourish;
  • உண்டாதல். உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண் (தேவா. 1047, 8). 1. To appear, come into existence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < உண்டு +. 1. To appear, come into existence; உண்டாதல். உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்(தேவா. 1047, 8). 2. To be formed or producedby natural processes observable by the senses;to happen, occur; தோன்றுதல். (W.) 3. Togrow, thrive, flourish; விருத்தியாதல். (W.)