தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் மலைநாட்டில் வழங்கிய நாணயவகை. (M. E. R. 120 of 1916.) A coin current in the West Coast about the 13th c. A. D.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. உண்டி +.A coin current in the West Coast about the 13thc. A.D.; கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் மலைநாட்டில்வழங்கிய நாணயவகை. (M. E. R. 120 of 1916.)