தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளைதல் ; செல்வச் செழிப்பாதல் ; உளதாதல் ; நிலையாதல் ; கருக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருக்கொள்ளுதல். Colloq. To conceive;
  • செல்வச்செழிப்பாதல். உண்டாய போழ்தில்... தொண்டாயிரவர் தொகுபவே (நாலடி, 284). 3. To become rich, wealthy, opulent, to prosper;
  • விளைதல். (பிங்.) 2. To grow, as vegetables; to thrive, flourish;
  • உளதாதல். நன்றுண்டாகவென (சீவக. 1159). 1. To come into existence, rise into being, to be formed;
  • நிலையாதல். செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று (நாலடி, 1). 4. To be permanent, lasting, durable;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்டாக்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. <, உண்டு + ஆ[M. uṇḍa.] 1. To come into existence, riseinto being, to be formed; உளதாதல். நன்றுண்டாகவென (சீவக. 1159). 2. To grow, as vegetables;to thrive, flourish; விளைதல். (பிங்.) 3. To become rich, wealthy, opulent, to prosper; செல்வச்செழிப்பாதல். உண்டாய போழ்தில் . . . தொண்டாயிரவர் தொகுபவே (நாலடி, 284). 4. To bepermanent, lasting, durable; நிலையாதல். செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று (நாலடி, 1).
  • v. intr. < உண்டு +.To conceive; கருக்கொள்ளுதல். Colloq.