தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளையாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளையாட்டு. கொண்டலுண்டாட்டங் கொண்டான் (கம்பரா. சூர்ப்ப. 51). Festivity, joviality;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. same as உண்டாட்டு (see under உண்,) festivity, joviality.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உண்- + ஆட்டம். Festivity, joviality; விளையாட்டு. கொண்டலுண்டாட்டங் கொண்டான் (கம்பரா. சூர்ப்ப. 51).