தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைத்தல் ; தோன்றச் செய்தல் ; விளைவித்தல் ; வளர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருத்திக்குக் கொண்டுவருதல். அந்தப்பிரபு அவனை உண்டாக்கிவைத்தார். Loc. 4. To enrich, raise to affluence;
  • சிருட்டித்தல். தீர்த்தமிங்குண்டாக்கெனச் செப்பலோடும் (திருவிளை. தீர்த்தவி. 8). 2. To bring into being, create;
  • ஒன்றை நிருமித்தல். மண்ணால் பிரதிமை யுண்டாக்கினான். 1.To make, produce;
  • விளைவித்தல். நந்தனம்... உண்டாக்கி (திருவிளை. தருமிக். 4). 3. To raise, as crops or trees; to cultivate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. caus. ofஉண்டா-. [M. uṇḍākku.] 1. To make, produce;ஒன்றை நிருமித்தல். மண்ணால் பிரதிமை யுண்டாக்கினான். 2. To bring into being, create; சிருட்டித்தல். தீர்த்தமிங்குண்டாக்கெனச் செப்பலோடும் (திருவிளை. தீர்த்தவி. 8). 3. To raise, as crops or trees;to cultivate; விளைவித்தல். நந்தனம் . . . உண்டாக்கி(திருவிளை. தருமிக். 4). 4. To enrich, raise toaffluence; விருத்திக்குக் கொண்டுவருதல். அந்தப்பிரபுஅவனை உண்டாக்கிவைத்தார். Loc.