தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்டாகுகை. காட்டத்தி லங்கிவே றுண்டல்போல் (சி. போ. பர. 12, 3, 2). Coming into existence;

வின்சுலோ
  • . A past verbal form of உண்ணல், eating.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உண்-மை. Cominginto existence; உண்டாகுகை. காட்டத்தி லங்கிவேறுண்டல்போல் (சி. போ. பர. 12, 3, 2).