பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவு ; சோறு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஆகாரம். இந்நான்கல்ல துணாவுமில்லை (புறநா. 335). 1. Food, sustenance;
சோறு. (சூடா.) 2. Boiled rice;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோறு, உணவு.
வின்சுலோ
[uṇā] ''s.'' Food, sustenance, போச னம். 2. Cooked rice, சோறு. ''(p.)'' உணாமிசைந்தனர். They took food. (ஸ்காந் தம்.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. Food, sustenance;ஆகாரம். இந்நான்கல்ல துணாவுமில்லை (புறநா. 335).2. Boiled rice; சோறு. (சூடா.)
⛶
?