தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணர்ச்சி ; நினைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See உணர்ச்சி.
  • ஞாபகம். மறந்தமையை ஸ்மரிப்பியுங்கோள்; உணர்த்தியற்றாரை யுணர்த்தவேணுமே (ஈடு, 6, 1, 4). 2. Recollection, remembrance;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிவு, உணர்ச்சி.

வின்சுலோ
  • ''s.'' [''vul. prop.'' உணர்ச்சி.] Feeling.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See உணர்ச்சி.2. Recollection, remembrance; ஞாபகம். மறந்தமையை ஸ்மரிப்பியுங்கோள்; உணர்த்தியற்றாரை யுணர்த்தவேணுமே (ஈடு, 6, 1, 4).