தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியாமை ; நெகிழாமை ; மயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியாமை. 1. Ignorance;
  • உள்ளம் நெகிழாமை. 2. Lack of the power of feeling;
  • மயக்கம். (பிங்.) 3. Intoxication, infatuation, bewilderment;

வின்சுலோ
  • ''neg. v. noun.'' Stupor, want of perception, knowledge, feeling, &c., அறியாமை. 2. Insanity, intoxication, infatuation, bewilderment, உன்மத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆ neg. +.1. Ignorance; அறியாமை. 2. Lack of the powerof feeling; உள்ளம் நெகிழாமை. 3. Intoxication,infatuation, bewilderment; மயக்கம். (பிங்.)