தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலர்த்தல் , காயவிடுதல் ; வற்றுவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வற்றுவித்தல். மெய்யுணத்தலும் (தைலவ. தைல. 110). 2. To emaciate, at the body; to attenuate;
  • காயவிடுதல். நெல்லை யுணத்தினான். Vul. 1. To cause to dry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. corr. of.உலர்த்து-. 1. To cause to dry; காயவிடுதல்.நெல்லை யுணத்தினான். Vul. 2. To emaciate, the body; to attenuate; வற்றுவித்தல். மெய்யுணத்தலும் (தைலவ. தைல. 110).