உணக்கு + இரண்டாம் வேற்றுமை(ஐ)
தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலர்ந்த தன்மை , வாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணக்கலாததோர்வித்து (திருவாச. 30, 1). See உணக்கம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. (vulg. உணத்து), cause to dry, cause to wither or fade, expose to the sun, உலர்த்து; 2. injure, ruin, கெடு. உணக்கல், உணத்தல், v. ns. drying, exposing to the sun. நிழலுணத்தலாய் உணத்த, to dry in the shade.

வின்சுலோ
  • [uṇkku] கிறேன், உணக்கினேன், வேன், உணக்க, ''v. a.'' To cause to wither or to fade; to dry with fire, in the sun, &c., உலர்த்த. 2. To grieve one, to wound the feelings, வருத்த. ''(p.)'' பாலாற்கழீஇப்பலநாளுணக்கினும்வாலிதாம்பக்கமிரு ந்தைக்கிருந்தன்று. Though you wash charcoal in milk and dry it ever so long, it will not become white. (நாலடி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உணக்கு-. See உணக்கம். உணக்கிலாததோர்வித்து (திருவாச. 30, 1).