தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மைக் கருத்து ; மறைபொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மைக்கருத்து. வேதத்தி னுட்பொருள் (திவ். கண்ணிநுண். 8). 1. Real purport or signification;
  • மறைபொருள். (W.) 2. Secret or esoteric meaning;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உட்கருத்து, உட்பயம்.

வின்சுலோ
  • --உள்ளர்த்தம், ''s.'' The real meaning, தாற்பரியம். 2. The hidden, or secret meaning, உட்கருத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Real purport or signification; உண்மைக்கருத்து.வேதத்தி னுட்பொருள் (திவ். கண்ணிநுண். 8). 2.Secret or esoteric meaning; மறைபொருள். (W.)