தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்டுளை ; உள்மடிப்பு ; அந்தரங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தரங்கம். (W.) 3. Secret of a matter;
  • உள்மடிப்பு. (W.) 2. Small inner folds in a garment;
  • உட்டுளை. 1. Tubular cavity;

வின்சுலோ
  • ''s.'' The hollow of a tube or pipe, உட்டுளை. 2. The small folds of a garment, உள்மடிப்பு. 3. ''(fig.)'' The secret of the matter, internal affair, அந்தரங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Tubular cavity; உட்டுளை. 2. Small inner folds ina garment; உள்மடிப்பு. (W.) 3. Secret of amatter; அந்தரங்கம். (W.)