தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளாதல் ; கீழாதல் ; அகப்படுதல் ; உடன்படுதல் ; சேர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்தல். ஆறுட்பட்டவையிருகாலத்து (கந்தபு. அக்கினி. 205). 5. To join;
  • அகப்படுதல். (பு. வெ. 8, 34.) 3. To fall into, as a trap; to be caught, taken in;
  • உடன்படுதல். அரச னுட்படா னென்று (உபதேசகா. சிவத்துரோ. 334). 4. To be concerned in; to become a party to; to agree to;
  • கீழாதல். 2. To be under, as in age;
  • உள்ளாதல். 1. To be within, included;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To be within, included; உள்ளாதல். 2. To beunder, as in age; கீழாதல். 3. To fall into, asa trap; to be caught, taken in; அகப்படுதல்.(பு. வெ. 8, 34.) 4. To be concerned in; tobecome a party to; to agree to; உடன்படுதல்.அரச னுட்படா னென்று (உபதேசகா. சிவத்துரோ. 334).5. To join; சேர்தல். ஆறுட்பட்டவையிருகாலத்து(கந்தபு. அக்கினி. 205).