தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பலில் ஜீப்பு அல்லது சவாய்ப்பாய்களை இறக்க வுதவுங் கயறுகள். (M. Navi. 87.) Down-haul;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. U. uṭhānā.Down-haul; கப்பலில் ஜீப்பு அல்லது சவாய்ப்பாய்களை இறக்க வுதவுங் கயிறுகள். (M. Navi. 87.)