தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்கருத்து ; கோட்பாடு ; ஓர் அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்கருத்து. என்னுட்கோளிது (பாரத. நிரைமீ. 7). 1. Inmost thought, opinion, belief, conviction;
  • ஓர் அலங்காரம். (பிங். 1370.) 2. (Poet.) Implied or suggestive sense;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உட்கருத்து, கோட்பாடு.

வின்சுலோ
  • ''s.'' The will, determi nation, internal, or inmost thought, உட்கருத்து. 2. Wish of the heart. 3. Opinion, belief, tenet, கோட்பாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Inmostthought, opinion, belief, conviction; உட்கருத்து.என்னுட்கோளிது (பாரத. நிரைமீ. 7). 2. (Poet.)Implied or suggestive sense; ஓர் அலங்காரம்.(பிங். 1370.)
  • n. < id. +. Tax; வரி.உட்கோளடங்க உட்கொண்டு (S. I. I. vi, 147).