தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் கருவறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிற் கர்ப்பக்கிருகம். உட்கோயில் புறக்கோயிலுட்பட (S. I. I. v. 328). Inner shrine, the sanctum sanctorum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Innershrine, the sanctum sanctorum; கோயிற் கர்ப்பக் கிருகம். உட்கோயில் புறக்கோயிலுட்பட (S. I. I. v,328).