தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்னகத்துக் கொள்ளுதல் ; உட்கருதுதல் ; உண்ணுதல் ; உள்ளிழுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்னகத்துக் கொள்ளுதல். பாலை யுட்கொண்டிடு செருக்கால் (கந்தபு. ஆற்று. 14.) 1. To take, inclose, as one's own; to appropriate;
  • உட்கருதுதல். முத்தியென்றுட்கொள்வார் சிலர் (கந்தபு. பாயி. 28.) 2. To regard, look upon, consider;
  • உண்ணுதல். யாவருமணிந் துட்கொண்டு (கந்தபு. திருக்கல். 82). 3. To take in, as one's food or drink; to swallow;
  • உள்ளிழுத்தல். 4. To draw in or absorb, as the earth absorbs the rain water;
  • வரிமுதலியன தண்டுதல். உட்கோளடங்க உட்கொண்டு (S. I. I vi, 147). To collect, as taxes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To take, inclose, as one's own; to appropriate;தன்னகத்துக் கொள்ளுதல். பாலை யுட்கொண்டிடுசெருக்கால் (கந்தபு. ஆற்று. 14). 2. To regard, lookupon, consider; உட்காருதல். முத்தியென் றுட்கொள்வார் சிலர் (கந்தபு. பாயி. 28). 3. To take in, asone's food or drink; to swallow; உண்ணுதல்.யாவருமணிந் துட்கொண்டு (கந்தபு. திருக்கல். 82). 4.To draw in or absorb, as the earth absorbs therain water; உள்ளிழுத்தல்.
  • v. tr. < id.+. To collect, as taxes; வரிமுதலியன தண்டுதல். உட்கோளடங்க உட்கொண்டு (S. I. I. vi, 147).