தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் ; நாணம் ; மிடுக்கு ; மதிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். நாணு முட்கு மடைதர (குறிஞ்சிப். 184). 1. Fear, dread, terror;
  • நாணம். (பிங்.) 2. Shame, bashfulness, modesty;
  • மிடுக்கு. உட்குடை யசுரர் (திவ். திருவாய். 7, 2, 3). 3. Strength, might;
  • மதிப்பு. உட்கில்வழி வாழா வூக்கம் (இனி. நாற். 27). 4. Dignity, respect ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. fear, அஞ்சு; 2. feel shy, நாணு; 3. rot, மடி. உட்கை, v. n. fearing, dreading, bashfulness, mouldering.

வின்சுலோ
  • [uṭku] ''s.'' Fear, dread, terror, signs or expression of fear, அச்சம். 2. Shame, bashfulness, modesty, நாணம். ''(p.)'' உட்குவரத்தோன்றுமீரேழ்துறைத்தே. It consists of fourteen fearful modes. (புறப்பொருள், தொல்காப்பியம்.)
  • [uṭku] கிறது, உட்கினது, ம், உட்க, ''v. n.'' To fear, dread, stand in awe of, அஞ்ச. 2. To betray signs of fear, அச்சக்கு றிப்புக்காட்ட. 3. To be ashamed, be bashful, to retire, shrink back with shame, to be modest, நாண. 4. To rot, decay, perish, moulder, மடிய. ''(p.)'' உட்குடையாளூர்நாணியல்பினாள். Who excites the fears of all the matrons of the land and puts them to shame. (நாலடி. அதி. கற் புடைமகளீர்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உட்கு-. 1. Fear, dread,terror; அச்சம். நாணு முட்கு மடைதர (குறிஞ்சிப். 184).2. Shame, bashfulness, modesty; நாணம். (பிங்.)3. Strength, might; மிடுக்கு. உட்குடை யசுரர்(திவ். திருவாய். 7, 2, 3). 4. Dignity, respect;மதிப்பு. உட்கில்வழி வாழா வூக்கம் (இனி. நாற். 27).