தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்கருத்து ; பேரூருள் அடங்கிய சிற்றூர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See உட்கருத்து.
  • பெருங்கிராமத்திற்கு உள்ளடங்கிய சிறுகிராமம். சுரண்டை யூர்முத லுட்கிடை (குற்றா. குற. 89, 3). 2. Subordinate hamlet in a village group;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கிட-. 1. Seeஉட்கருத்து. 2. Subordinate hamlet in a villagegroup; பெருங்கிராமத்திற்கு உள்ளடங்கிய சிறுகிராமம்.சுரண்டை யூர்முத லுட்கிடை (குற்றா. குற. 89, 3).