தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு , ஞானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானம். நெஞ்சென்னும் உட்கண்ணேற் காணும் (திவ். இயற். பெரியதிருவந். 28). Mind's eye, insight, wisdom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mind's eye,insight, wisdom; ஞானம். நெஞ்சென்னும் உட்கண்ணேற் காணும் (திவ். இயற். பெரியதிருவந். 28).