தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டின் உட்பகுதி ; அந்தப்புரம் ; சிறுமியர் குழந்தைப் பருவத்தில் அணியும் ஒரு வகைச் சிறுதாலி ; மாதர் கழுத்திற் கட்டும் ஒரு மணிவடம் , உட்கட்டுமணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீட்டின் உட்பகுதி. 1. Inside of a house, private apartments;
  • பரதவச்சிறுமியர் முதலியவர் குழந்தைப்பருவத்தில் அணியுஞ் சிறுதாலி. 2. A kind of necklace, worn especially by Parava girls;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உட்படு, etc. see under உள்.

வின்சுலோ
  • [uṭkṭṭu] ''s.'' Private apartments of a house, அந்தப்புரம். 2. A woman's neck lace tied close to the neck, மாதர்கழுத்திற்கட்டு மோர்மணிவடம்; [''ex'' உள், the inside.] All words from உள் having the ள் changed into ட் or ண் will be found under உள்.
  • ''s.'' A woman's necklace.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உள் +. 1. Insideof a house, private apartments; வீட்டின் உட்பகுதி. 2. A kind of necklace, worn especiallyby Parava girls; பரதவச்சிறுமியர் முதலியவர் குழந்தைப்பருவத்தில் அணியுஞ் சிறுதாலி.