தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகர்கை ; உடைப்பு ; கேடு ; தளர்வு ; தோற்றோடுகை ; மனநெகிழ்ச்சி ; களவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோற்றோடுகை. களிற்றை... பொருதுடைவு கண்டானும் (திவ். இயற். 1, 18). 3. Defeat, discomfiture;
  • உடைப்பு. 2. Breach;
  • தகர்கை. 1. Cracking, fracturing;
  • களவு. (பழ. 194.) 5. Theft, stealing;
  • தளர்வு. (W.) 4. Debility, weakness;

வின்சுலோ
  • ''v. noun.'' A breach, dis ruption, eruption, infraction, crack, frac ture, தகர்வு. 2. Being routed, a discom fiture, defeat, இரிவு. 3. Debility, broken ness of constitution, தளர்வு. 4. ''[with appropriate words prefixed.]'' Dispirited ness, dejection, broken-heartedness, despair, மனநெகிழ்ச்சி. 5. Reduction of circumstances from wealth to poverty, கேடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உடை-. 1. Cracking, fracturing; தகர்கை. 2. Breach; உடைப்பு.3. Defeat, discomfiture; தோற்றோடுகை. களிற்றை . . . பொருதுடைவு கண்டானும் (திவ். இயற்.1, 18). 4. Debility, weakness; தளர்வு. (W.) 5.Theft, stealing; களவு. (பழ. 194.)