பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மாக்களை அடிமையாக உடையவர் ; சுவாமி ; ஆன்மார்த்தலிங்கம் ; செல்வர் ; இராமானுசர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சுவாமி. உடையவர் கோயில் (பெரியபு. திருஞான. 664). 1. Master, lord;
ஆன்மார்த்த லிங்கம். 2. šiva-liṅga used in private worship;
இராமானுசர். (ஈடு, 10, 7, 1.) 3. Rāmānuja, the Guru of šri Vaiṣṇavas;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < உடைமை.Hon. pl. 1. Master, lord; சுவாமி. உடையவர்கோயில் (பெரியபு. திருஞான. 664). 2. Šiva-liṅgaused in private worship; ஆன்மார்த்த லிங்கம்.3. Rāmānuja, the Guru of Šrī Vaiṣṇavas; இராமானுசர். (ஈடு, 10, 7, 1.)