தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரியவன் ; பொருளையுடையவன் ; கடவுள் ; செல்வன் ; தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வமுள்ளவன். உடையவர்களெனநாடி (திருப்பு. 249). 2. Possessor of wealth;
  • உரியவன். 1. Owner, one who possesses;

வின்சுலோ
  • --உடையான், (third pers. masc. sing.) He has, he possesses, (often used appellatively). 2. ''appel. n.'' He who has, he who possesses. ''(a)'' the owner, the possessor, ''(b)'' the Supreme Being, ''(c)'' a rich man, ''(d)'' a king, a lord, ''(e)'' the master of the house.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. oḍa-yaḍu, M. uḍayavan.] 1. Owner, one whopossesses; உரியவன். 2. Possessor of wealth;செல்வமுள்ளவன். உடையவர்களெனநாடி (திருப்பு.249).