தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடையனாகும் தன்மை ; உடைமைப் பொருள் ; செல்வம் ; அணிகலன் ; உரிமை ; உரியவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வம். உடைமையாற் போத்தந்த நுமர். (கலித். 58). 3. Wealth, riches;
  • உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33, 7). 2. Possession, property;
  • சுதந்திரம். பணஉடைமை நெல்லுஉடைமை (S. I. I. v, 331). Perquisite;
  • உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 1. The state of possessing, having, owning;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உடைய, etc. see, under உடை.

வின்சுலோ
  • [uṭaimai] ''s.'' Property, possess ing, having, owning, உரிமை. 2. The thing possessed, property, possessions, movable property, உரியவை. 3. Jewels, ornaments, ஆபரணம். 4. Wealth, riches, opulence, செ ல்வம். In the first meaning it is often in classical language affixed to other words. உடைமையுளின்மைவிருந்தோம்பலோம்பாமடமை... Poor in the midst of wealth are they who ignorantly neglect the duties of hospitality. (குறள்.) கல்வியுடைமைபொருளுடைமையென்றிரண்டுசெல் வமுஞ்செல்வமெனப்படும். The two posses sions, ''viz.'': knowledge and wealth are possessions indeed. (நீதிநெ.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம். உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).
  • n. Perquisite; சுதந்திரம். பணஉடைமை நெல்லுஉடைமை (S. I. I. v,331).