தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடைகை , உடைந்துவிடுதல் ; உடைந்த அறுவாய் , பிளப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடைக்கை. Causing to break;
  • உடைகை. 1. Breach, bursting of a tank;
  • உடைந்த அறுவாய். (S.I.I. ii, 393.) 2. Portion breached, channel cut through a ridge in a field;

வின்சுலோ
  • ''v. noun.'' A breaking, a breach, the bursting of a bank, உடை க்கை. 2. ''s.'' A channel out or broken through a dam in a field, disruption, உடைந்தஅறுவாய். 3. Weakness, தளர்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உடை-. 1.Breach, bursting of a tank; உடைகை. 2. Portion breached, channel cut through a ridge in afield; உடைந்த அறுவாய். (S.I.I. ii, 393.)
  • n. < உடை-. Causingto break; உடைக்கை.