தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகர்த்தல் : அழித்தல் : வருத்துதல் : தோற்கச் செய்தல் : வெளிப்படுத்துதல் ; குட்டுதல் : பிளத்தல் : கரை உடைத்தல் : புண் கட்டியுடைதல் ; முறுக்கவிழத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகர்த்தல். மகுட கோடிக ளுடைத்தலின் (பாரத. காண்டவ. 27). 1. To break into pieces, as a vessel, a lump, a clod, any solid or massive substance, teeth;
  • வருத்துதல். பொறாமை யுள்ளுடைக்கு மென்க (இரகு. யாக. 12). 10. To trouble, distress;
  • குட்டுதல். (திவா.) 2. To cuff on another's head with the knuckles;
  • அழித்தல். பெண்மை யுடைக்கும் படை (குறள், 1258). 9. To damage, ruin, impoverish;
  • பிளத்தல். கட்டையை யுடைத்துக்கொடு. Colloq. 3. To split, as wood; to fracture, as the skull;
  • தோற்கச்செய்தல். படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்குற்கும் (நான்மணி. 18). 7. To defeat, rout, put to disorderly flight;
  • புண் கட்டியுடைத்தல். 5. To open, as a boil;
  • கரை உடைத்தல். செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222). 4. To burst, as the bank of a river;
  • வெளிப்படுத்துதல். அவன் அந்த இரகசியத்தை உடைத்து விட்டான். Colloq. 8. To break, as news; to reveal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of உடை-. [K. oḍe, M. uḍa.] 1. To break into pieces,as a vessel, a lump, a clod, any solid or massivesubstance, teeth; தகர்த்தல். மகுட கோடிக ளுடைத்தலின் (பாரத. காண்டவ. 27). 2. To cuff on another'shead with the knuckles; குட்டுதல். (திவா.) 3. Tosplit, as wood; to fracture, as the skull; பிளத்தல்.கட்டையை யுடைத்துக்கொடு. Colloq. 4. To burst,as the bank of a river; கரை உடைத்தல். செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222).5. To open, as a boil; புண் கட்டியுடைத்தல். 6. Tountwist, untwine; முறுக்கவிழ்த்தல். 7. To defeat,rout, put to disorderly flight; தோற்கச்செய்தல்.படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்கிற்கும் (நான்மணி. 18). 8. To break, as news; to reveal;வெளிப்படுத்துதல். அவன் அந்த இரகசியத்தை உடைத்துவிட்டான். Colloq. 9. To damage, ruin, impoverish; அழித்தல். பெண்மை யுடைக்கும் படை (குறள், 1258). 10. To trouble, distress; வருத்துதல்.பொறாமை யுள்ளுடைக்கு மென்க (இரகு. யாக. 12).