தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகர்தல் : உலைதல் : கெடுதல் : மலர்தல் : பிளத்தல் : முறுக்கவிழ்தல் : எளிமைப்படுதல் : புண்கட்டியுடைதல் : ஆறு முதலியன கரையுடைதல் : அவிழ்தல் ; தோற்றோடுதல் ; வெளிப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகர்தல். என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18). 1. To break, as a pot; to burst into fragments;
  • பிளத்தல். உடைகவட் டோமை (கல்லா. 7). 2. To crack, split; to be cloven;
  • ஏரி ஆறுமுதலியன கரையுடைதல். வீரணத்தேரி உடைந்தது. 3. To be breached, as a tank;
  • புண் கட்டியுடைதல். 4. To burst open, as a boil;
  • முறுக்கு அவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது. 5. To become untwisted, as a rope;
  • மலர்தல். கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் (பு. வெ. 12, பெண். 3). 6. To blossom as a flower;
  • தோற்றோடுதல். வழுதி சேனையுடைந்ததே (திருவிளை. சுந்தரப். 18). 7. To be discomfited, routed, broken as the ranks of an army;
  • மனங்குலைதல். உடைபு நெஞ்சுக (கலித். 10). 8. To be dispirited, dejected, as one's heart with grief; to be in despair;
  • எளிமைப்படுதல். (பிங்.) 9. To become poor, reduced in circumstances;
  • வெளிப்படுதல். 10. To be divulged, to become publicly known;
  • சாதல். உடைந்துழிக்காகம்போல் (நாலடி, 284). 11. To die;
  • கெடுதல். (W.) 12. To be ruined;
  • உலைதல். சாட்சியுடைந்துபோயிற்று. Mod. 13. To break down, as a witness in cross-examination;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. oḍe, M.uḍa, Tu. uḍe.] 1. To break, as a pot; to burstinto fragments; தகர்தல். என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18). 2. To crack,split; to be cloven; பிளத்தல். உடைகவட் டோமை(கல்லா. 7). 3. To be breached, as a tank; ஏரிஆறுமுதலியன கரையுடைதல். வீராணத்தேரி உடைந்தது. 4. To burst open, as a boil; புண் கட்டியுடைதல். 5. To become untwisted, as a rope; முறுக்குஅவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது. 6. To blossomas a flower; மலர்தல். கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் (பு. வெ. 12, பெண். 3). 7. To be discomfited, routed, broken, as the ranks of anarmy; தோற்றோடுதல். வழுதி சேனையுடைந்ததே (திருவிளை. சுந்தரப். 18). 8. To be dispirited, dejected,as one's heart with grief; to be in despair;மனங்குலைதல். உடைபு நெஞ்சுக (கலித். 10). 9. Tobecome poor, reduced in circumstances; எளிமைப்படுதல். (பிங்.) 10. To be divulged, tobecome publicly known; வெளிப்படுதல். 11.To die; சாதல். உடைந்துழிக்காகம்போல் (நாலடி,284). 12. To be ruined; கெடுதல். (W.) 13.To break down, as a witness in cross-examination; உலைதல். சாட்சியுடைந்துபோயிற்று. Mod.