தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடைமேல் தரிக்கும் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடுத்தபஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்க (சீவக. 2240). See உடைநாண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உடை +.See உடைநாண். உடுத்தபஞ்சிமேற் கிடந்துடைஞாண்பதைத்திலங்க (சீவக. 2240).