தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல்லிவகையைச் சேர்ந்த ஊரும் ஓர் உயிரினம் பிளவுபட்ட நாக்குள்ள ஓர் உயிரினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு செந்து. அரவு முடும்பும்போ லேறினாரேணி பலர் (பு. வெ. 6, 19). Big lizard found all over India, and growing to 3 ft. in length, Varamus bengalensis;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a guana, lacerta ignana. உடும்புநாக்கு, its tongue which ends in two points. உடும்புநாக்கன், a double-tongued, deceitful person.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அண்டசம், கோதா, தடி முசலிமுசலிகை.
கோதா.
கோதா.

வின்சுலோ
  • [uṭumpu] ''s.'' The double-tongued lizard, the guana, கோதா, Lacerta iguana.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. uḍumu, K. Tu.uḍu, M. uḍumbu.] Big lizard found all overIndia, and growing to 3 ft. in lengthVaramusbengalensis; ஒரு செந்து. அரவுமுடும்பும்போலேறினாரேணி பலர் (பு. வெ. 6, 19).
  • உடும்புக்காலிவரகு uṭumpu-k-kāli-vara-kun. < உடும்பு +. Variety of millet which issown in September and matures in threemonths; வரகுவகை. Rd.