தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடை ; அங்கி முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கி முதலியன. 2. Clothes, clothing, vesture, dress;
  • ஆடை. மணிக்கோவை யுடுப்பொடு துயல்வர (மணி. 3, 140). 1. Cloth, unsewn garment;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சீலை.

வின்சுலோ
  • ''s.'' Clothes, garments, clothing, vesture, dress, வஸ்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உடு-. [T. K. uḍupu,M. uḍuppu.] 1. Cloth, unsewn garment;ஆடை. மணிக்கோவை யுடுப்பொடு துயல்வர (மணி. 3,140). 2. Clothes, clothing, vesture, dress; அங்கிமுதலியன.