தமிழ் - தமிழ் அகரமுதலி
    விண்மீன்களுக்கு அரசனான சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். உடுக்கோனாலும்... அகன்றிடாத் திமிரவீட்டம் (பிரமோத். 2, 40). Moon, lord of the stars;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uḍu +. Moon, lord of the stars; சந்திரன். உடுக்கோனாலும் . . . அகன்றிடாத் திமிரவீட்டம் (பிரமோத். 2, 40).