தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்புக் குறை ; தலையற்ற உடல் , கவந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவந்தம். (திவா.) Headless trunk;

வின்சுலோ
  • ''s.'' A headless body, முண்டம். 2. Any blemish in the body, உறுப்புக்குறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Headless trunk; கவந்தம். (திவா.)