தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்காப்பணி ; கவசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றானு மறாவுருவா வுடற்காவலோடும் (கம்பரா. நாகபா. 15). See உடற்கருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeஉடற்கருவி. ஒன்றானு மறாவுருவா வுடற்காவலோடும் (கம்பரா. நாகபா. 15).